தமிழக அரசின் திட்டமான, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை இன்று மதுக்கரை நகராட்சியில் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட கழக செயலாளர் மருதமலை சேனாதிபதி , மதுக்கரை நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.
Be First to Comment