பொள்ளாச்சி கிணத்துக்கடவு வால்பாறை இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு அந்த இடங்களில் தொடர்ந்து வசிக்க வீட்டு மனைப்பட்டா வழங்கிட கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் பொள்ளாச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலலூகா குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், ரவி, மகாதேவன் வழங்கினர்.

Be First to Comment