கோவை இரயில் நிலையத்தில் இன்று மாலை ஓடும் ரயிலில் ஒருவர் ஏற முயன்று தவறி விழுந்து பிளார்ட்பார்ம் மற்றும் ரயிலுக்கு அடியில் சிக்கி தவித்தார். இதனை கண்ட ரயில்வே போலீஸ் சிரீஜித் என்பவர் துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றியுள்ளார். காப்பாற்றிய சிரீஜித்க்கு பாராட்டு மழை குவிகிறது.

Be First to Comment