தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.இதனை தொடர்ந்து கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் திறந்து ரேஷன் பொருட்களை வினியோகித்து வந்தனர். அந்த வகையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ரேசன் கடையில் பயன்படுத்த முடியாத அரசியை விநியோகம் செய்வதாக அட்டைதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Be First to Comment