Press "Enter" to skip to content

லாரி மூலம் குடிநீர்… மாமன்ற உறுப்பினரை பாராட்டும் மக்கள்

கோவை மாநகராட்சி 27வது வார்டுக்குட்பட்ட கிரியம்மன் கோவில் வீதி, முத்து வீதி, முத்து சந்து மற்றும் மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை நிலவுகிறது.

இதனையொட்டி மக்களின் தேவை மற்றும் அவசர நிலையை உணர்ந்து மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. குடிநீர் பிரச்சனை தீரும் வகையில் உடனடியாக களத்தில் இறங்கி மக்களுக்காக குடிநீர் ஏற்பாடு செய்த மாமன்ற உறுப்பினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks