விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 38.39.40. ஆகிய வார்டுகளில் கோவை பாரதிய மஸ்தூர் தூய்மைப் பணியாளர்களின் சங்கத்தின் சார்பாக கொடியேற்று விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாவட்ட பாரதிய மஸ்தூர் பொது அமைப்புச் செயலாளர் முருகேசன் கலந்து கொண்டார் மற்றும் வினோத் ஏற்பாட்டில் சங்க நிர்வாகிகள் அனைவரும் செல்வராஜ், ராஜேஷ், பிரபு, கருப்புசாமி, பண்ணாரி, ஆனந்தன், சந்திரன், முருகேசன், ரஞ்சித் ஆகியோர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Be First to Comment