மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ள பூண்டி வெள்ளிங்கிரி மலை மற்றும் கோயில் அடிவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை தூய்மை செய்யும் களப்பணி நடைபெற உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள கூகுள் விண்ணப்ப படிவத்தில் உங்களது தகவல்களை பதிவு செய்து தன்னார்வ பணிக்கு கரம் கொடுங்கள்.
இரண்டு நாட்களும் களப்பணியில் ஈடுபட விரும்புவர்களுக்கு அங்கேயே தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்துள்ளனர்.
உங்களுக்கு தேவையானவை, பெட்சீட், வாட்டர் பாட்டில் போன்றவற்றை மட்டும் எடுத்து வந்தால் போதுமானது.
நாள் & நேரம்:
14.5.2022 & 15.5.2022 சனிக்கிழமை காலை 9.00 முதல் ஞாயிறு மாலை 5.00 வரை
இடம்: பூண்டி வெள்ளியங்கிரி மலைச்சாரல்
ஒருங்கிணைப்பு:
தமிழ்நாடு வனத்துறை (கோவை வனக்கோட்டம்),
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
இணைபவர்கள் :
சிறுவாணி விழுதுகள்,
ஹிந்துஸ்தான் கல்வி குழுமம் NSS & NCC,
ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி.
தொடர்புக்கு:
95667 37318
8015714790
Be First to Comment