கோவை மதுக்கரை ஒன்றியம் மாச்சேகவுண்டன்பாளையத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த இரண்டு புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்கள் மக்களின் பயன்பாட்டிற்கு கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் இன்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மதுக்கரை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் இரா.ராஜசேகரன், ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி, சீரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், மதுக்கரை ஒன்றிய துணை பெருந்தலைவர் பிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் ராஜன், மதுக்கரை ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் தேவராஜ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சீரபாளையம் செந்தில், ஊர்நாய்க்கர் மகாலிங்கம், அவைத்தலைவர் சி.செல்வராஜ், கருணாகரன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் விஜியாரங்கநாதன், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி அமைப்பாளர் கருஞ்சட்டை சுரேந்தர், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், ராஜமாணிக்கம், ராஜேந்திரன், அய்யாசாமி, வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சிவக்குமார், கோவிந்தராஜ், செல்வராஜ், கோபால் வேலுச்சாமி, இளைஞர்அணி பிரதாப் கார்த்திக், மகேந்திரன் தினேஷ் மனோஜ் பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Be First to Comment