விறுவிறுப்பாக வந்தமர்ந்த குறிச்சியாருக்கு சூடான இஞ்சி டீ அளித்தபடி, “மிகுந்த அலைச்சலோ!” என்றோம். டீ-யை பருகியபடி, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்களின் கூட்டம் தெற்கு மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்ததாம்.…
Posts published in “மிஸ்டர் குறிச்சி”
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே, இலங்கையில் அரசுக்கு எதிராக வன்முறை தீவிரமடைந்துவரும் நிலையில் ,மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோத்தபய ராஜபக்ச அரசாங்கத்திற்கெதிராக பொதுமக்கள்…
செல்போனை பார்த்து சிரித்தப்படி வந்த குறிச்சியார், மழையில் லேசாக நனைந்திருந்தார். ‘‘சூடு தணிந்தது’’ மாமன்ற பொறுப்புகள், வானிலை இரண்டையும் குறித்து சிலேடையாகச் சொன்னார். ”நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர்கள் சிலர் செல்போனில்…
வேகமாக உள்ளே நுழைந்த குறிச்சியார் எதிர்ப்பட்ட நிருபர் ஒருவரிடம், ”ஏப்பா! வெயில் இந்தப் போடு போடுதே… ஜூன் மாசம் வரைக்கும் இந்த ஆபீஸை ஊட்டி-கொடைக்கானல் என்று மாற்றிவிட்டால் எப்படி இருக்கும்?” என்று கேட்க… அதைக்…
‘‘குறிச்சி தி.மு.கவினர் அடுத்த நகர்வை ஆரம்பித்து விட்டனர்” என்றபடி வந்து உட்கார்ந்தார் குறிச்சியார். ‘‘அடுத்த நகர்வா?” என்றோம்! ‘‘ முக்கிய நிர்வாகியை ஒதுக்குவதுதான்” என்று அதிர்ச்சியைக் கொடுத்தார் குறிச்சியார். ‘‘முக்கிய நிர்வாகியை மொத்தமாகப் புறக்கணிக்கும்…
‘‘மண்டல பொறுப்பு எப்போது முடிவு ஆகும்….எப்போது உள்ளாட்சி பணிகள் தொடங்கும்?” என்பதுதான் குறிச்சியாரைப் பார்த்ததும் நாம் கேட்ட கேள்வி. ‘‘மண்டல தலைவர் பதவி நமக்குதான் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்களும் சாமியைக்…
என்ட்ரி ஆனார் குறிச்சியார். ”சென்ற முறை அவசர அவசரமாக சென்றீரே என்ன விஷயம்?” கேள்விகளால் முந்தினோம். ”அதிகாலையும், இரவிலும் டாஸ்மாக் அருகே சிலர் சரக்குகளை இன்னும் கள்ளத்தனமாக விற்பனை செய்கின்றனராம்.” இது தொடர்பாகதான் என்னை…
”கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பொறுப்புக்கு கடும் போட்டியாம்” என்ற தகவலோடு உள்ளே நுழைந்தார் குறிச்சியார். குறிச்சியாரை சொல்லவிட்டுக் காத்திருந்தோம், ”இன்னும் அக்னி நட்சத்திரம் கூட ஆரம்பம் ஆகவில்லை, அதற்குள் கடும் வெயில்…
“உத்தேச வேட்பாளர் பட்டியலுக்காக காத்திருக்கிறேன்… முக்கால் மணி நேரத்தில் வந்துவிடுகிறேன்” என்று தகவல் அனுப்பினார் குறிச்சியார். சொன்னபடியே ஆஜரானவர், ”வேட்பாளர் லிஸ்ட் ரெடியாகி விட்டதா?” “குறிச்சி தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு தரப்பிலும் கூட்டணிக்கு…
”பருவமழை சீஸனும் பொலிடிக்கல் சீஸனும் களைகட்டத் தொடங்கிவிட்டது. தூரல் மழையில் நினைந்தப்படி நம் முன் வந்து அமர்ந்தார் குறிச்சியார். துவட்ட துண்டும், சூடாக இஞ்சி டீயும் கொடுத்தோம். டீயை உறிஞ்சியபடி செய்திகளை அவிழ்க்க ஆரம்பித்தார்…