தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை ஈச்சனாரி வருகை தர உள்ளார். அதனை முன்னிட்டு வரவேற்பு, சட்டமன்றத் தேர்தல் மற்றும் விரைவு வாக்காளர் பட்டியல் வழங்கும் தொடர்பான கூட்டம் குறிச்சி வடக்கு பகுதி தி.மு.க சார்பில்…
Posts published in “கோவை செய்திகள்”
கோவை: கோவை சம்பந்தமான சமீபத்திய செய்திகள் மற்றும் நியூஸ் அப்டேட்ஸ், கட்டுரைகள், வீடியோ மற்றும் போட்டோ கேலரி
தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் இன்று கோவையில் தமிழக முதல்வரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கொடுத்தனர்.பத்திரிகையாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. பத்திரிகையாளர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்,…
குறிச்சி, காந்திநகரிலுள்ள முதல் தெருவில் காளை மாடு ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக குறிச்சி டைம்ஸ் அலுவலகத்திற்கு பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக தகவல் கொடுத்தனர். உடனடியாக நாம் அந்த இடத்திற்கு சென்றோம். செய்தி அறிந்து…
குறிச்சி சுந்தராபுரத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் வந்தது. உடனே தனது பேச்சை நிறுத்தி கூட்டத்தில் இருந்தவர்களை ஆம்புலன்ஸுக்கு வழி விடுமாறு மைக்கில்…
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று இரவு கோவை வந்தார். தொடர்ந்து இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.இன்று குறிச்சி சுந்தராபுரம்…
குறிச்சி பகுதியில் தாழ்வாக செல்லும் இன்டர்நெட் கேபிள் வயர்களை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.குறிச்சியிலிருந்து சிட்கோ வழியாக ஈச்சனாரி செல்லும் ரோடு பிரதான ரோடாகும். இதில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வது வழக்கம். காந்திநகர் முதல்…
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக பொது மக்கள் வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களிலும், சிறப்பு முகாம்களிலும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கின்றனர். வருவாய்த் துறை சார்பில் விண்ணப்பங்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் அடையாள…
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவையில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் நிலையில் குறிச்சி மற்றும் போத்தனூர் பகுதிகளில் அவரை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.