Category: மருத்துவம்
-
சுந்தராபுத்தில் இலவச யோகா
வள்ளலார் ஒரு நாள் இலவச யோகா விழிப்புணர்வு முகாம் நாள் : 9.10.2022நேரம் : காலை 10 to 11இடம் : சுந்தராபுரம் தொடர்புக்கு : 9626308606
-
இலவசமாக வழங்கப்படும் வள்ளலாரின் ஐங்கூட்டு சூரண மருந்து !!
“தீவிரமாக பரவிவரும் விசேஷ காய்ச்சல் கண்டு யாரும் பயம் கொள்ள வேண்டாம்” என வள்ளலார் சன்மார்க்கத்தினர் கூறுகின்றனர். தமிழகமெங்கும் வள்ளலார் சன்மார்க்க சபைகளில் காய்ச்சல், சளி, இரும்பல் ஆகிவைகளை மூன்றே நாளில் முற்றிலும் குணப்படுத்தும் “வள்ளலார் ஐங்கூட்டு சூரணம்” இலவசமாக வழங்கப்படுகிறது. வள்ளலார் சன்மார்க்க சபைகளில் தமிழகமெங்கும் இதனை இலவசமாக அளித்து வருகின்றனர். தமிழக அரசின் இம்காப்ஸ் சித்த மருத்துவ கம்பெனி வெளியிட்டுள்ள தாளிசாதி சூரணம், அமுக்கரா (அஸ்வகந்தா) சூரணம், மகா சுதர்சன சூரணம் மாத்திரை, பால சஞசீவி, பிரம்மானந்த […]
-
பாத வெடிப்பு நீங்க!
பாதத் தோல் வறண்டு, புண்ணாகி, வெடிப்பு ஏற்பட்டு வலி வந்த பின்னால்தான் நம் உடலில் அப்படி ஒரு பகுதி இருப்பதையே உணர்கிறோம். ஆனால், `அது நல்லதல்ல. முகத்துக்குக் காட்டும் அக்கறையில் சரிபாதியையாவது, பாதத்துக்கும் காட்ட வேண்டும். பாத வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்..!பாத வெடிப்பு நீங்க – பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில், வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு […]
-
நரை, திரை, மூப்பு…
இந்த மூன்றுக்கும் சவால்விடும் மருத்துவ மூலிகை கடுக்காய்…!கடுக்காய் அறுசுவைகளில் துவர்ப்பு சுவையுடன் உவர்ப்பைச் சுவையைத் தவிர மற்ற நான்கு வகை சுவைகளாக இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகியவை அடங்கியுள்ளன.கடுக்காயில் உள்ள சதை பகுதியை மட்டும் பயன்படுத்தவும், கொட்டை விஷ தன்மையுடையது. எனவே அதனை நீக்கி விடவது நலலது.கடுக்காய் நீள் வட்ட வடிவிலோ அல்லது நீண்டோ காணப்படும். கடுக்காயில் மொத்தமாக ஏழு வகைகள் உள்ளன. இதன் தன்மைகளைப் பொறுத்து,கருங்கடுக்காய்,செங்கடுக்காய்,வரிக்கடுக்காய்,பால் கடுக்காய்என பலவகைகள் உள்ளன.புதிதாக முளைக்கும் காய்களைக் காயவைத்து […]