Category: வர்த்தகம்
-
பட்ஜெட் எதிரொலி; பங்குச்சந்தைகள் உயர்வு
பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிளுக்கு மறுமூலதனம், உள்கட்டமைப்பு திட்டங்கள், கோவிட் தடுப்பூசி கண்டுபிடிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளால் இந்திய பங்குச்சந்தைகள் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீட்டெண்கள் ‘கிடுகிடு’ என உயர்ந்தன. பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு நேற்று வர்த்தகத்தின் இடையே 1,800 புள்ளிகள் உச்சம் தொட்டு 48,172.85 ஆக காணப்பட்டது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி 14,128 ஆக உயர்ந்தது. இந்த பட்ஜெட்டில் வங்கி துறை சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக வங்களின் […]
-
தமிழக நெடுஞ்சாலைக்கு 1.03 லட்சம் கோடியில் சாலை திட்டம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டையினை தாக்கல் செய்து வருகிறார். அதில் அவர் நெடுஞ்சாலை திட்டம் தொடர்பாக கூறியது. நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைப் பணிகள் நடந்து வருகிறது. மார்ச் 2022 க்குள் 8,500 கி.மீ நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். 11,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலை திட்டம் முடிக்கபப்டும். தமிழ்நாட்டில் ரூ 1.03 லட்சம் கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் 3,500 கி.மீ நீளத்துக்கு […]
-
மத்திய பட்ஜெட் 2021 சராசரி மக்களுக்கு மகிழ்ச்சி தருமா?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் நாடாளுமன்றத்தில் செய்கிறார். முதன் முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் ஆவண நடைமுறை இன்று அமலுக்கு வர உள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்குத் தாக்கல் செய்கிறார்சாமனிய மக்கள், மிகவும் வறுமை நிலையிலும், நடுத்தர […]